சிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலி!

2.3.18


சிரியாவுக்குள் தரையிறங்கி சிரிய அகதிகளை கனடாவுக்கு வான் வழியாகா மீட்டுச்சென்ற யாழ்ப்பாணத்து ஈழத்தமிழன்!
சிரியாவுக்கு சென்று அகதிகளை எற்றிவர விமானப்படை விமானத்தை அனுப்ப கனடா பிரதமர் முடிவு செய்தார், முதற் கட்டமாக 150 பேரை ஏற்றிவரும் கொள்ளளவுள்ள விமானம் தயாரானது. ஆனாலும் எந்த விமானியும் யுத்தபூமியாக இருக்கும் சிரியா செல்ல விரும்பவில்லை; கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, பாகிஸ்தான் என அனைத்து நாட்டு விமானிகளும் பயத்தில் மறுக்க ஓர் ஈழத்தமிழ் தமிழ் விமானி அதற்கு ஒப்புக் கொண்டார். ஆம் அவர் பெயர் கிரிஸ், Sriwijaya Krish யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் பிறந்தவர்.


தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் கிரிஸ் என்கிற கிரிஸ்ணா என்னும் அந்த விமானி ஃப்ளை எமிரேட்ஸ் விமானத்தை ஓட்டி சென்று கனடாவில் நின்றிருந்தார். அங்கு நிலைமையை அறிந்த கிரிஸ் தாமாக இந்த மீட்பு பணிக்கு செல்ல  முன்வந்தார், வீரத் தமிழன் ஆயிற்றே..!

அடுத்த அரைமணிநேரத்தில் சிரியா புறப்பட்ட ஏர் கனடா விமானம்; 150 பயணிகளை விட மேலதிகமாக 13 பயணிகளை ஏற்றி ஏவுகணைகளுக்கும் டிமிக்கிவிட்டு கனடா திரும்பியது. மேலதிக பெற்றோலை திறந்து அந்த எடைக்கு நிகராக மேலும் 13 பேரை ஏற்றி வந்த தமிழனின் புத்திசாலித்தனத்தை கனேடிய பிரதமர் மெச்சினார்.

மேலும் ஏர் டைட்டானியா எனும் 25000 பேரை ஏற்றும் விமானத்தையும் செலுத்தும் பணியையும் கிரிஸ் இடமே ஒப்படைத்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அந்த விமானம் சிரியா புறப்படவுள்ளது. அந்த அன்பு பிரதமருக்கும், வீரத் தமிழனுக்கும் உண்மை தமிழன் என்றால் வாழ்த்தலாமே..!

#நாங்கள்_திரையில்_வீரம்_போட்டவர்கள்_அல்ல!
#நாங்கள்_தரையில்_வீரம்_போட்ட_வீரப்பிள்ளைகள்!

#ஈழத்தமிழன்_வீரம்_பெற்றது_என்றென்றும்_அவராலே!

0 கருத்துக்கள் :