“உயிர் வரை ஏனோ ஒருதடுமாற்றம் ” காணொளிப்பாடல்

8.3.16


உயிர் வரை ஏனோ”
எனும் வீடியோ பாடல் திருகோணமலை சென் ஜோசேப் கல்லூரியில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் கலைஞர்கள்,ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நடிகர்கள் – ஜெறாட்,றொசில்டா,க்ரிஷ்,திவ்யா
 பாடகர் – ஆஜேஷ்
 பாடல்வரிகள் – சுஜீதன்
 இசை – சாய்தர்ஷன்
 ஒளிப்பதிவு – நிரூபன்
 படத்தொகுப்பு – சுஜீதன்
 கலர்தொகுப்பு – கர்ஷா
 நடனஅமைப்பு – றொபின்
VFX- குசோத்,யசிந்தன்,க்ரிஷ்
 இயக்குனா – சுஜீதன்
 உதவி இயக்குனா – அசோக்
 இணைதயாரிப்பு –
சுப்தமி ஸ்ரூடியோ , SKY Creations , புலவர் வீடியோ
 தரமான படைப்புடன் காடசியமைப்பு ஒளி ஒலிப்பதிவு எனவும் நல்ல இடத்தேர்கள் என கண்ணபை்பறிக்கும் இயற்கை வளம்கொண்ட இந்தப்பாடல்போல் இன்னும் பல பாடல்கள் படைக்க வாழ்த்துக்கள்

0 கருத்துக்கள் :