அமெரிக்காவையே ஆச்சரியப்பட வைக்கும் இலங்கையர் கண்டுபிடிப்பு…!

13.12.15

ஐ. ஹெல்மட்’ எனும் பெய­ரி­லான கைய­டக்க தொலை­பே­சிக்கு தொடர்பை ஏற்­படுத்­தக்­கூ­டிய நவீன தொழில்­நுட்­பத்திலான தலைக்­க­வ­சத்தை வடி­வ­மைத்த இலங்­கை­ய­ரொ­ருவர் 5 இலட்சம் அமெ­ரிக்க டொலரை (இலங்கை மதிப்பில் 7 கோடி ரூபா) வென்­றுள்ளார்.

Untitled-1வெரிசோன் எனப்­படும் அமெ­ரிக்­காவின் தொலைத்­தொ­டர்பு நிறு­வ­ன­மொன்று ஏற்­பாடு செய்­தி­ருந்த இப்­போட்­டிக்கு 1400 க்கும் அதி­க­மான போட்­டி­யா­ளர்கள் பங்­கு­கொண்­டி­ருந்­த­தாக வெளிநாட்டுத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
இலங்­கையைச் சேர்ந்த கனிந்து நாண யக்கார என்பவரே மேற்படி பரிசை வென்றவராவார்.

0 கருத்துக்கள் :