காதலியை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்த கடற்படை வீரர்

12.11.15

வெவஹமன்துவ பிரதேசத்தில் கடற்படை வீரர் ஒருவர் தமது காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று இரவு இந்த சம்வம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
வெவஹமன்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.Ma

0 கருத்துக்கள் :