15 வயது பாட­சாலை மாணவன் மீது பாலியல் வல்­லு­றவு புரிந்த இருவர்!

10.10.15

15 வய­து­டைய பாட­சாலை மாணவன் மீது பாலியல் வல்­லு­றவு புரிந்­தார்கள் என கூறப்­படும் இரு  நபர்­களை களுத்­துறை தெற்கு பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

களுத்­துறை பொலொஸ்­கம பகு­தியைச் சேர்ந்த மாணவன் ஒரு­வனை 58 வய­து­டைய நபர் ஒரு­வரும் 24 வய­தான  இளைஞர் ஒரு­வ­ருமே இவ்­வாறு பாலியல் வல்­லு­றவு புரிந்­துள்­ளனர்.

மாணவன்   பரி­சோ­த­னைக்­காக   வைத்­தி­யசா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளான். களுத்­துறை தெற்கு பொலிஸார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளனர்.

0 கருத்துக்கள் :