கஞ்சா பயிரிட்ட நபர் கைது

14.9.15

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் 10 இலட்சம் ரூபா மதிக்கத்தக்க கஞ்சாவை அழிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பலஹரெவ - அபகொலஹால பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டத்தினை பொலிஸார் சுற்றிவளைத்ததில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பண்டாரவளை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :