ஐ.நா. விசாரணை அறிக்கை புதனன்று வெளியீடு

14.9.15

இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியிடப்படும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜீத் அல் ஹூசேன் அறிவித்தார்.


இலங்கையில் அமைதி திரும்ப ஐ.நா. கடுமையாக பாடுபட்டது. ஐ.நா.ஆய்வறிக்கையுடன் தமது பரிந்துரையையும் வெளியிட இருப்பதாக அல் ஹூசைன் தகவல். இலங்கையில் ஐ.நா.நடத்திய ஆய்வில் மிகவும் கவலை தரும் உண்மைகள் தெரிய வந்துள்ளன.

 ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இலங்கை மக்களுக்கும், நற்பெயருக்கும் பொறுப்பு வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துக்கள் :