பூநகரியில் இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரி

24.8.15

தமிழர்களின் பாரம்பரிய மாட்டு வண்டி சவாரிப் போட்டி பூநகரியில் நேற்று  இடம்பெற்றது. 80 க்கும் மேற்பட்ட சவாரிகள் போட்டியில் கலந்து சிறப்பித்ததுடன் பெருமளவான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

0 கருத்துக்கள் :