பேஸ்லைன் வீதியில் ஆயுதங்களுடன் டிபெண்டர் சிக்கியது: ஆறு பேர் கைது

3.8.15

கொழும்பு, பேஸ்லைன் வீதியில் சத்தர்ம மாவத்தையில் ஆயுதங்களுடன் சென்று கொண்டிருந்த டிபெண்டர் ஒன்றினை   கைப்பற்றியுள்ளனர்.

அதில் பயணித்த அறுவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே இந்த டிபெண்டரைக் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

0 கருத்துக்கள் :