ஆற்றில் மூழ்கி ஐவர் பலி!

19.7.15

வலஸ்முல்ல வராப்பிட்டிய ஆற்றில் நீராடச் சென்ற ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (19)  மாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :