நடிகை ஹேமா மாலினி கார் விபத்து - குழந்தை பலி

3.7.15

ராஜஸ்தான் மாநிலம் ஆக்ராவில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் வழியில் டாசுடா என்ற பகுதியில் நடிகை ஹேமா மாலினியின் கார் மற்றொரு காரின் மீது மோதி ஏற்பட்ட   விபத்தில்  5 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே மரணமடைந்தது.  உடன் பயணித்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.   இவர்களை உடனடியாக ஜெய்பூர் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

0 கருத்துக்கள் :