குழு மோதல்: நடிகர் இந்திக பிரதீப் கொலை!

29.6.15

மஹரகம பிரதேசத்தில்  இன்று அதிகாலை இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலின்  போது பிரபல சிங்கள நடிகரான  இந்திக பிரதீப் ரத்னாயக்க உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் உணவு விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

43 வயதான  நடிகர் இந்திக பிரதீப் ரத்னாயக்க  மீது   கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :