கணவனைப் பார்க்க கசிப்பு போத்தலுடன் பொலிஸ் நிலையம் சென்ற பெண்

17.6.15

ஆனமடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை பார்ப்பதற்காக ஆனமடு பொலிஸ் சிறைக் கூடத்திற்கு கசிப்புப் போத்தலுடன் சென்ற அவரது மனைவியை கைது செய்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இப் பெண் கசிப்பு போத்தலை மறைத்துக் கொண்டு சென்ற வேளையே கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :