விலகினார் சோமவன்ச

16.4.15

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர்  சோமவன்ச அமரசிங்க, கட்சியில் தான் வகித்த சகல பதவிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவர், மக்கள் விடுதலை முன்னணியில், சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளராக பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துக்கள் :