என் மீதான புகாருக்கு ஆதாரம் உள்ளதா ராஜபக்சே கேள்வி

22.4.15

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் மீது ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. அமைச்சரவை நியமனம் தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு தம்மை பழிவாங்க முயற்சி செய்கிறது. தாமோ தமது குடும்பத்தினரோ ஊழல் முறைகேடு எதுவும் செய்யவில்லை. என் மீதான புகாருக்கு ஆதாரம் உள்ளதா என கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :