பிரித்தானியா வருகின்றார் ஜனாதிபதி

6.3.15

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை சனிக்கிழமை நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானியாவுக்கு  வருகின்றார்  .

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் அழைப்பை ஏற்றே ஜனாதிபதி சிறிசேன இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

0 கருத்துக்கள் :