வடக்கு முதலமைச்சரை விமர்சிக்கும் அருகதை ரணிலுக்கு கிடையாது; அரியநேத்திரன் எம்.பி

11.3.15

வட மாகாண முதலமைச்சரை விமர்சிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகதை கிடையாது விடுதலைப் புலிகளைப் பிரித்தவர் என்பதனால் தான் இதனை நான் கூறுகிறேன்.
எல்லா விடயங்களையும் பகிரங்கமாகக் கூறுவதில் ஒருபோதும் நான் தயங்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேரத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மகிழூர் சரஸ்வதி வித்தியாலய விளையாட்டு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர்.

0 கருத்துக்கள் :