1.6 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள எத்தனோல் மீட்பு

3.3.15

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.6 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள 16 ஆயிரம் லீட்டர் எத்தனோல் ஒறுகொடவத்தை சுங்கக் களஞ்சியத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு அறிவித்துள்ளது. அதன் பெறுமதி 1.6 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :