தேசிய அரசாங்கத்தில் இணைய தீர்மானமில்லை: ஜே.வி.பி

9.1.15

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதா, அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

 பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் நேற்று மேற்கண்மவாறு தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :