அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் பசில்

15.1.15

அமைச்சர் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள பசில், கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :