புதிய ஜனாதிபதியாக மைத்திரி தெரிவு

9.1.15

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 62,17,162 (51.28மூ) பெற்றுள்ளார் என்றும் அவர் அறிவித்தார்.
புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்ப்பு: ஜோன் கெரி

புதிதாக தெரிவாகியுள்ள  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி  இன்று  தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :