புதிய அமைச்சர்கள் நியமனம்

12.1.15

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் அமைச்­சர்­க­ளாக இன்று பதவிப் பிர­மாணஞ் செய்து கொண்டோர் விபரம் வரு­மாறு:-

1. ரணில் விக்­கி­ர­ம­சிங்க (பிர­தமர்) :  திட்ட அமு­லாக்கல், பொரு­ளா­தார அபிவிருத்தி.

2. ஜோன் அம­ர­துங்க- பொது­மக்கள் சமா­தானம்

 இடர்­மு­கா­மைத்­துவம், கிறிஸ்­தவ விவ­கா­ரங்கள்

3. ஜோஸப் மைக்கல் பெரேரா - உள்­நாட்டு அலு­வல்கள்

4. காமினி ஜய­விக்­கி­ரம பெரோரா  -உணவு ,பாது­காப்பு

5. மங்­கள சம­ர­வீர -வெளி­வி­வ­காரம்

6. கரு ஜய­சூ­ரிய - புத்த சாசனம்

7. லக்ஷ்மன் கிரி­யெல்ல - பெருந்­தோட்­டத்­துறை

8. ரவி கரு­ணா­நா­யக்க - நிதி

9. ரவுப் ஹக்கீம் நகர அபி­வி­ருத்தி மற்றும் நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு

10  பாட்­டாளி சம்­பிக்க ரண­வக்க - மின்­சக்தி, எரி­சக்தி

11. ராஜித சேனா­ரத்ன - சுகா­தாரம், சுதேச வைத்­தியம்

12. துமிந்த திஸா­நா­யக்க - நீர்ப்­பா­சனம்

13 கபீர் ஹாஸிம் - பெருந்­தெ­ருக்­கள்­மற்றும் முத­லீட்­டுகள் ஊக்­கு­விப்பு

14  எம்.கே. டி. குண­வர்­தன - காணி

15. சஜித் பிரே­ம­தாச வீட­மைப்பு, சமுர்த்தி

16. விஜே­தாச ராஜ­பக்ஷ- நீதி

17 ஜயந்த கரு­ணா­தி­லக- ஊட­கத்­துறை

18. அர்­ஜூன ரண­துங்க- துறை­மு­கங்கள், கப்­பல்­துறை

19. ரிஷாத் பதி­யுதீன்- கைத்­தொழில் மற்றும் வர்த்­தகம்

20 .அகி­ல­விராஜ் காரி­ய­வசம்- கல்வி

21. டி.எம்.சுவா­மி­நாதன்- மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு, இந்து மத­வி­வ­காரம்

22. ரஞ்சித் மது­ம­பண்­டார- போக்­கு­வ­ரத்து

23.தலதா அத்­து­கோ­ரள- வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு

24. சந்­தி­ராணி பண்­டார- மகளிர் விவ­காரம்

25. நவீன் திஸாநாயக்க - சுற்றுலாத்துறை

26 .பழனி திகாம்பரம் - தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி

27 .பி.ஹெரிசன் - சமூக சேவைகள் மற்றும் நலன்புரி

0 கருத்துக்கள் :