இறுதி வாக்களிப்பு வீதங்கள்

8.1.15

இன்று காலை தொடங்கிய வாக்களிப்பு மாலை 4 மணிக்கு முடிவடைந்திருக்கும் நிலையில், கண்டியில் 75 வீதமான வாக்குகளும், நுவரெலியாவில் 80 வீதமான வாக்குகளும், மாத்தளையில் 73வீதமான வாக்குகளும், அம்பாந்தோட்டையில் 70 வீதமான வாக்குகளும், புத்தளத்தில் 70 வீதமான வாக்குகளும், அநுராதபுரத்தில் 76 வீதமான வாக்குகளும், மொனராகலையில் 75 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளும், பொலநறுவையில் 75 வீதமான வாக்குகளும், கேகாலையில் 70 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.

0 கருத்துக்கள் :