ஆபாசத்தை தேடுவதில் அந்நாடுகள் வேகம்

22.1.15

இணையத்தில் ஆபாச வீடியோக்களை தேடும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக இணைய ஜாம்பவான் கூகுல் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஆபாச தேடல்களில் பட்டியலில் முதல் 10 நாடுகளுள் முஸ்லிம் நாடுகள் முதலிடங்களில் உள்ளதாகவும் கூகுல் குறிப்பிட்டுள்ளது.

பன்றி, கழுதை, நாய், பூனை, மற்றும் பாம்பு போன்ற  விலங்கினங்களின் ஆபாச வீடியோக்கள் அதிகமாக தேடப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முஸ்லீம் நாடுகள் இடம் பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் இரண்;டாவது இடத்தில் எகிப்து உள்ளதுடன் ஈரான், மொரோகோ, சவூதி அரேபியா, துருக்கி என்பன முறையே நான்கு, ஐந்து, ஏழு மற்றும் 8ஆம் இடங்களில் உள்ளன.

0 கருத்துக்கள் :