குட்டியாராச்சி மீண்டும் குத்துக்கரணம்

13.1.15

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொண்ட ஊவா மாகாணசபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மீண்டும் இன்று ஐ.தே.க.வில் இணைந்துகொண்டார்

0 கருத்துக்கள் :