வடக்கில் 60 வீத வாக்களிப்பு

8.1.15

இன்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் வடமாகாணத்தின் மொத்தமாக 60% வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் தெரிவித்துள்ளன.
 யாழ்ப்பாண மாவட்டத்தில் 58%
கிளிநொச்சி மாவட்டத்தில் 64%
முல்லைத்தீவு மாவட்டத்தில் 73%
வவுனியா மாவட்டத்தில் 64%
மன்னார் மாவட்டத்தில் 68% -

0 கருத்துக்கள் :