4 தமிழ் எம்.பி.க்களுக்கு அமைச்சர் வாய்ப்பு?

10.1.15

நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரி பால சிறிசேனா வெற்றி பெற்றார். வெள்ளிக்கிழமை மாலை அதிபராக அவர் பதவியேற்றார்.

இலங்கையில் அமைந்துள்ள இந்த புதிய அரசு, தமிழ் எம்.பி.க்கள் 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 கருத்துக்கள் :