வடபகுதிக்கான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

27.12.14

வெள்ளத்தால் தடைப்பட்டிருந்த வடபகுதிக்கான ரயில் சேவைகள்இ இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே செயற்பாட்டு கண்காணிப்பாளர் எல்.ஏ.எம். ரத்நாயக்க தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :