ஐதேகவின் மூன்று முக்கிய தலைவர்கள் ஆளும்கட்சியில்?

11.12.14

ஐதேகவின் முக்கிய உறுப்பினர்களான புத்திக பத்திரன ஜோன் அமரதுங்க, ஜோசப் மைகேல் பெரேரா ஆகிய மூன்று முக்கிய தலைவர்கள்  ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மங்கள சமரவீரவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே அவர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

ஜோன் அமரதுங்க ஜனாதிபதியுடன் பாப் பாண்டவரை இரண்டு தடவை சந்திக்க வத்திக்கான் சென்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :