ரஜினிகாந்த் இன்று தனது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

12.12.14

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.   இன்று அவரது லிங்கா படமும் திரைக்கு வந்துள்ளது. 

கொட்டும் மழையிலும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பால் அபிசேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். 

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு  பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ’’ரஜினிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து. அவர் நலமுடன் நீண்டநாள் வாழ வாழ்த்துகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிக்கு வீடியோ மூலம் கமல் வாழ்த்து! ( வீடியோ )
அமெரிக்காவில் இருக்கும் நடிகர் கமல், நடிகர் ரஜினிக்கு வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.   லிங்கா படம் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :