என்னுடைய பைல்கள் ஜனாதிபதியிடம் இருந்தால் 24 மணித்தியாலத்துக்குள் வெளியே போட்டுவிடவேண்டும் என ஜனாதிபதிக்கு தெரிவிப்பதாக இன்று ஐதேகவுடன் இணைந்துகொண்ட நவீன் திசாநாயக தெரிவித்தார்.
ஜனாதிபதி தன்னிடம் பைல்கள் இருப்பதாக கூறுகிறார் பைல்கள் இருக்கிறதா என்று தெரியாது. ஆனால், அப்படி என்னுடைய பைல்கள் இருந்தால் 24 மணித்தியாலத்துக்குள் பைல்களை வெளியே போட்டுவிடவேண்டும் என தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம், குடும்ப ஆட்சி, துஷ்பிரயோகத்தால் நாட்டு மக்கள் கஷ்டப்படுகின்றனர் எனவும் அவர் இன்று ஐதேக தலைமை அலுவலகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

|
0 கருத்துக்கள் :
கருத்துரையிடுக