முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு பொதுபலசேனாவே காரணம்?

26.11.14

பொதுபலசேனாவின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால், அந்தப் பிரச்சினைகளையும் தற்போது சரிப்படுத்திக் கொண்டு வருகின்றோம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :