இன்னும்பலர் அரசிலிருந்து வெளியேறுவர் கட்சிமாறிய வசந்த அறிவிப்பு

20.11.14

ஐதேகவுடன் இணைந்துகொண்ட வசந்த சேனாநாயக இன்னும் பலர் அரசாங்கத்திலிருந்து இருந்து வெளிவரவுள்ளதாக தெரிவித்தார். ஆளும் கட்சியின் கம்பஹா மாவட்டத்தில் சுமார் 51500 விருப்பு வாக்குகளை பெற்றவரும், இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். செனானயகவின் பேரனுமான வசந்த சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராகவும் பதவிவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :