எங்களைப் பிரிக்க வேண்டாம் ஒரே இடத்தில் குடியேற்றுங்கள்

7.11.14

நாங்கள் காலா கால­மா­க­ வாழ்ந்­து­ வந்­த ­மீ­ரி­ய­பெத்­த­ தோட்­டத்­தை­ஒ­ரு ­பு­தி­ய­ பா­து­காப்­பான இடத்தில் அமைத்­து ­மீ­ரி­ய­பெத்­த ­தோட்­டத் தில் வாழ்ந்­த ­அ­னைத்­து­ மக்­க­ளையும் அங்­கு­ கு­டி­யேற்­ற­வேண்டும். தய­வு­ செய்­து­ மீ­ரி­ய­பெத்­த ­தோட்­டத்தில் ஒற்­று­மை­யா­க­ வாழ்ந்­த­ எங்­க­ளை­ பி­ரித்­து­வி­ட­வேண்டாம் என்­று ­மீ­ரி­ய­பெத்­த­ மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்­ட­மக்கள் மன்­றாட்­ட­மா­க­கோ­ரிக்­கை­வி­டுக்­கின்­றனர்.

பாது­காப்­பான இடங்­களில் எங்­க­ளுக்­கு­ வீ­டு­க­ளை­ பெற்றுத் தாருங்கள். மீரி­ய­பெத்­த­தோட்­டத்தில் இருந்­த­ம­கா­மு­னி­கோயில்,விளை­யாட்­டு­மை­தானம் உள்­ளிட்­ட­அ­னைத்தும் எமக்­கு­வேண்டும். மொத்­தத்தில் மீரி­ய­பெத்­த­தோட்­டத்­தை­பா­து­காப்­பான இடத்தில் எங்­க­ளுக்­கு­பு­தி­தா­க­அ­மைத்­து­தா­ருங்கள் என்­ப­தே­எ­ம­து­மன்­றாட்­ட­மாகும் என்றும் பாதிக்­கப்­பட்­ட­மக்கள் வேண்­டி­நின்­றனர்.

கடந்த 29 ஆம் திக­தி ­கொஸ்­லந்­த­மீ­ரி­ய­பெத்­த­தோட்­டத்தில் ஏற்­பட்­ட­மண்­ச­ரி­வு­ அ­பா­யத்­தினால் இடம்­பெ­யர்ந்­த­நி­லையில் புனா­க­லை­தமிழ் டம­கா­வித்­தி­யா­ல­யத்தில் தங்­கி­யுள்­ள­மக்­க­ளை­நேற்­று­கே­ச­ரி­பார்­வை­யிடச் சென்­ற­போதே இதனைத் தெரி­வித்­தனர்.

பூனா­க­லை­பா­ட­சா­லையில் மீரி­ய­பெத்­த­மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்­ட­சுமார் 200 பேர் தங்­கி­யுள்­ளனர். ஆத்­துடன் மீரி­ய­பெத்­த­வுக்­கு­அ­ருகில் உள்­ள­கி­ரா­மங்­களில் மண்­ச­ரி­வு­ஏற்­படும் என்­ற­அச்சம் கார­ண­மா­க­மேலும் 850 பேர் இடம்­பெ­யர்ந்­த­நி­லையில் புனா­க­லை­பா­ட­சா­லையில் தங்­கி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் தங்­க­ளுக்­கு­வீ­டுகள் கிடைக்­கு­மா­அல்­ல­து­தாங்கள் நடு­த­தெ­ருவில் விடப்­ப­டு­வோ­மா­என்­ற­அச்­சத்தில் அந்­த­மக்கள் இருப்­ப­தை­கா­ண­மு­டிந்­தது. மேலும் பாது­காப்­பா­ன­வீ­டே­எ­ம­து­முதல் தெரி­வு­என்றும் பாதிக்­கப்­பட்­ட­மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

அத்­துடன் மீரி­ய­பெத்­த­என்­ற­பெ­யரில் புதி­ய­கி­ராமம் ஒன்­றை­அ­மைத்­து­அங்­கு­எ­மக்­கு­பா­து­காப்­பா­ன­வீ­டு­க­ளையும் வாழ்­வா­தா­ர­வ­ழி­மு­றை­க­ளையும் பிள்­ளை­க­ளுக்­கா­ன­கல்­வி­யையும் வழங்­க­வேண்டும்.
இத­னை­யே­நாங்கள் அர­சாங்­கத்­திடம் மன்­றாட்­ட­மாக கூறி­நி்­ஷற்­கின்றோம் என்றும் கண்ணீர் மல்­கி­ய­வா­று­பா­திக்­கப்­பட்­ட­மக்கள் தெரி­வி­ஷக்­கினர்.ஆத்­துடன் கிரா­மத்தில் அதி­க­மா­ன­மக்­களின் உயி­ரை­காப்­பாற்­றி­ய­ம­கா­மு­னி­கோ­வி­லை­பெற்றுத் தாருங்கள் என்றும் அந்­த­மக்கள் அங்­க­லாய்ப்­புடன் கோரி­நிற்­கின்­றனர்.

இந்­நி­லையில் மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்­ட­ம­கா­கி­ருஸ்ணன் தகவல் பகி­ரு­கையில்,
மீரி­ய­பெத்­த­தோ­டத்தில் மிகவும் ஒற்­று­மை­யா­க­வாழ்ந்­த­நாங்கள் அனை­வரும் மீண்டும் ஒற்­று­மை­யா­க­பு­தி­ய­கி­ராமம் ஒன்றில் வாழ­வேண்டும். என­வே­மீ­ரி­ய­தெ்­த­தோட்­டத்தில் வாழ்­கின்­ற­அ­னைத்­து­மக்­க­ளுக்கும் பாது­காப்­பா­ன­கா­ணி­க­ளை­பெற்­றுக்­கொ­டுத்­து­வீ­டு­க­ளை­அ­மைத்­து­த­ர­வேண்டும்.

 ஏங்கள் அர­ஷ­னை­வ­ரையும் மீரி­ய­பெத்­த­என்­ற­கி­ரா­மத்­தை­உ­ரு­வாக்­கி­எங்­க­ளு­டை­ய­காவல் தெய்­வ­மா­ன­ம­கா­மு­னி­கோ­யி­லை­நிர்­மா­னித்­து­கொ­டுத்­து­எங்­க­ளை­அங்­கே­கு­டி­யேற்­றுங்கள். மீரி­ய­பெத்­த­தோட்­டத்தில் உள்­ள­அ­னை­வ­ரையும் மகிழ்ச்­சி­யா­க­வா­ழ­வை­யுங்கள். மீரி­ய­பெத்­த­தோட்­டத்தில் ஒன்­றாக இருந்­த­எங்­க­ளை­அங்­கு­கொஞ்சம் இங்­கு­கொஞ்­ச­மா­க­பி­ரித்­து­வி­டாமல் எங்­க­ளை­ஒன்­றா­க­வே­கு­டி­யேற்­றுங்கள். நாங்கள் பழை­யப்­ப­டி­என்­ற­மீ­ரி­ய­பெத்­த­என்­ற­பெ­ய­ரு­டை­ய­கி­ரா­மத்தில் பாது­காப்­பா­ன­வீ­டு­களில் மகா­மு­னி­கோ­விலின் காவ­லுடன் வாழ­வேுண்டும்.

 இது­வே­எங்கள் வேண்­டுதல் ஆகும். ஊட­கத்­து­றை­யினர் உங்­களின் ஊடா­க­எ­மது இந்­த­கோ­ரிக்­கை­யை­நி­றை­வேற்­றி­தா­ருங்கள். துற்­போ­து­நாங்கள் உற­வு­க­ளையும் சொத்­துக்­க­ளையும் ஆக மொத்­தத்தில் அனைத்­தையும் இழந்­து­நிற்­கின்றோம். என­வே­எ­மக்கும் மீரி­ய­பெத்­த­என்­ற­கி­ரா­மத்­தை­பு­தி­தா­க­அ­மைத்­து­தா­ருங்கள் என்றார்.

மீரி­ய­பெத்­த­மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட மூக்­கை­யா­என்­ற­தந்­தை­யொ­ருவர் எம்­மிடம் தகவல் வௌியி­டு­கையில்,மீரி­ய­பெத்­த­கி­ரா­மத்தில் 90 வரு­ட­ப­ழ­மை­யா­ன­கோ­விலை இழந்­து­நிற்­கின்றோம். ஆந்­த­கோ­யி­லை­மீண்டும் எமக்­கு­பெற்றுத் தர­வேண்டும். ஆந்­த­கோ­யிலில் நான் கடந்த 30 வரு­டங்­க­ளா­க­த­லை­வ­ரா­க­செ­யற்­பட்­டு­வந்­துள்ளேன். ஆந்­த­கோ­யிலில் பல­பெ­று­ம­தி­யா­ன­பொ­ருட்கள் இருந்­தன. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆடிப் புசை­ந­டந்­தது. ஆப்­போ­து­அங்­கு­தா­னத்­துக்­கா­க­ப­யன்­ப­டுத்­தப்­பட்­ட­அ­ரி­சியில் மீதி­யாக10 கிலோ­அ­ரி­சி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆத­னை­அண்­மையில் ஒரு­கு­டும்த்­துக்­க­கு­கொ­டுக்­க­எண்­ணினோம். இந்­நி­லையில் மண்­ச­ரி­வு­பே­ர­ணர்த்தம் இடம்­பெ­று­வ­தற்­கு­முன்னர் நான் அந்­த­கோ­யி­லுக்குச் சென்­ற­போ­து­கு­றித்­த­கு­டும்­பத்தின் சிறுவன் ஒருவன் கோயி­லுக்­கு­வந்­தி­ருந்­த­தை­கண்டேன். நூன் அந்­த­சி­று­வ­னை­அ­ழைத்­துஏன் ஒரு­நாளும் இ்ல்லாமல் கோயில் வந்தாய் கேட்­டு­விட்­டு­அந்த 10 கிலோ­அ­ரி­சி­யை­கொ­டுத்­து­விட்டேன். ஆந்­த­சி­றுவன் வேண்டாம் வெறுப்­புடன் பெற்றுச் சென்­றாரன். இது­வே­அந்­த­கோ­யி­லி­ருந்­த­கொ­டுக்­கப்­பட்ட இறு­தி­பொ­ரு­ளாகும். கோயி­லி­ருந்த ஏனைய அனைத்தும் மண்ணில் புதைந்­து­விட்­டன.
என­து­கோ­ரிக்­கை ­என்ன­வென்றால் எங்­க­ள­து­ம­கா­மு­னி­கோ­யி­லை­மீண்டும் பெற்­றுத்­தா­ருங்கள். மகா­மு­னி­கோயில் புதைந்­த­மை­எங்­களால் தாங்­கி­கொள்­ளப்­ப­ட­மு­டி­யாது. புாதிக்­கப்பட் எம் அனை­வ­ரையும் ஒற்­று­மை­யாக்­கி­புா­து­காப்­பான இட­மொன்றில் குடி­யேற்­றுங்கள். ஏங்­க­ளை­பி­ரி­வித்­து­வி­ட­வேண்டாம். ஆனால் வீடு­க­ளை­பா­து­காப்­பா­ன­மு­றையில் தனித்­த­னி­யா­க­கட்டித் தாருங்கள். மகா­மு­னி­கோ­யி­லுடன் கூடி­ய­மீ­ரி­ய­பெத்­த­கி­ரா­மத்­தை­பு­திய இடத்தில் உரு­வாக்­கி­தா­ருங்கள்.என்றார்.

புத்­மா­என்­றதாய் எம்­முடன் தகவல் பகிர்­கையில் மீரி­ய­பெத்­த­கி­ரா­மத்தில் 28 ஆம் திக­தி­தி­டீ­ரெ­னநீர் ஊற்றில் இருந்­துநீ:ர் வராமல் போனது. ஆவ்­வாறு இதற்­கு­முன்­னர்­ந­டக்­க­வில்லை. எனவே இது எமக்­கு­ஆச்­ச­ரி­ய­மா­க­இ­ருந்­தது. ஆத்­துடன் தோட்­டத்தின் நிலத்தில் வெடிப்­புகள் இருந்­த­தையும் அவ­தா­னித்தோம். நூன்வேலைக்குசெல்லும் போதுவெடிப்புக்கள் இருந்தமைதொடர்பில் மற்றவர்களுக்கும் கூறினேன். இதைகவனிக்கவேுண்டும் என்று கூறினேன். ஆண்மையில் அருகிக்ல் வீதிஅமைக்கப்பட்டதால் அதன் வெடிப்பாக இருக்ஷகும் என்றுசிலர் கூறினர் ஆனால் 28 ஆம் திகதிமாலையாகும் போதுவெடிப்புகள் பெரிதாக இருந்ததையும் அவதானித்தோம். மறுநாள் காலை ஆறு மணியளவில் நீர் எடுக்கச் சென்றபோதுவெடிப்புகள் பெரிதாகி இருப்பதைகண்டோம்.

ஆப்போதுஉடனடியாகசெயற்பட்டுசின்த்துரைக்குஅறிவித்துசெயற்பட்டுக்கொண்டிருக்கும் போதுதிடீரெனபாரியசத்தத்துடன் மண்சரிவுஏற்பட்டது. ஏங்களுக்குதற்போதுபாதுகாப்பானதனித் வீடுகளைஅமைத்துதாருங்கள் என்பதேஎமதுகோரிக்கையாகும்.

ஏப்படியாவதுஎங்களுக்குபாதுகாப்பானவீடுகளைஅமைத்துதாருங்கள். ஆத்துடன் தொழில் செய்வதற்கும் பிள்ளைகளுக்குகல்வியைவழங்குவதற்கும் உதவிசெய்யுங்கள். குடந்த 30 வருடங்களாகமண்சரிவுஅபாயம் ஏற்படும் என்றஅச்சம் இருந்தது. சிறுசிறுசரிவுகள் இருந்தன.

 ஆனால் இந்தளவுபாரியஅனர்தங்கள் ஏற்படும் என்றுநினைக்கவில்லைஎன்றார். இவ்வாறுநாங்கள் சந்தித்துஉரையாடியஅனைத்துபாதிக்கப்பட்டமக்களும் தமக்குமீரியபெத்ததோட்டம் என்றபெயரில் புதியகிராமத்தைஅமைத்துதாருங்கள் என்றுகண்ணீர்மல்கதெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :