பல தமிழ் செய்தித் தளங்களை முடக்கிய இலங்கை அரசு

6.11.14

ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக செயல்ப்படும் பல தமிழ் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் கேகலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயல்ப்பட்டு வரும் பல இணையத்தளங்களை ஆராய்ந்து வருவதாகவும் அப்படியான இணையத்தளங்களை வெகு விரைவில் இலங்கையில் முடக்கப் படுமென மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தமிழ் இணையங்கள்
லங்கா சிறி
தமிழ் வின்
தமிழ் CNN
தமிழ் கண்
அதிர்வு
செய்தி
பதிவு
சங்கதி
தமிழ் News.CC
ஆகிய இணையத்தளங்கள் இலங்கையில் வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :