முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்து: மூவர் பலி; நால்வர் காயம்

18.11.14

ஊவா மாகாண சபை முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம், புத்தள பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில், அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவர் உட்பட மூவர் பலியானதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :