தொடரும் கட்சித் தாவல்

26.11.14


ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து கட்சித் தாவல்கள் மும்முரமாக இடம்பெற்று வருவதுடன்,இன்னும் பலர் கட்சி தாவ இருப்பதான செய்திகள் வெளியாகிகொண்டு இருக்கின்றன.

 இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் ஐக்கிய தேசியக் கட்சியில்இன்று இணைந்து கொண்டுள்ளார்.

0 கருத்துக்கள் :