பிரபாகரனின் புகைப்படத்துடன் சீக்கியர்கள் போராட்டம்

4.11.14

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை ஏந்தியவாறு சீக்கியர்கள்இ இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 சீக்கிய இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை நினைவேந்தும் முகமாக இந்தியத் தலைநகர் டெல்லியில் இவ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

  இனப்படுகொலைகளுக்கும்இ, அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட இந்தியாவின் பிரதான தேசிய இனங்களான சீக்கியர்கள், காஷ்மீரியர்கள், நாகர்கள், தமிழர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.


 இதேவேளை, இந்தப் பேரணியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப் படத்தினை ஏந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :