பொதுவேட்பாளர் தெரிவு முடிந்துவிட்டது அறிவிப்பு நாளை

20.11.14

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை எதிர்கொள்ளவுள்ள எதிரணிகளின் பொதுவேட்பாளர் யார் என்ற முடிவு இன்று எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய பொது எதிரணிகளின் கூட்டத்தில் பொதுவேட்பாளர் தெரிவு முடிந்துவிட்டது. ஆனால் நாளை தான் பொதுவேட்பாளரின் பெயர் வெளியிடப்படும் என ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துக்கள் :