ஆட்சி மாற்றம் வெளிநாடுகளின் முடிவு

25.11.14

இந்த ஆட்சியை மாற்றவேண்டும் என வெளிநாடுகள் சில ஏற்கனவே தீர்மானித்துவிட்டன. தற்போதுள்ள அரசியல் நிலவரத்தை பொறுத்து ஆட்சி கவிழ்ப்புக்கு முயற்சி செய்கின்றன.

பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவு செய்து தவறு செய்துள்ளனர். திஸ்ஸ அத்தநாயக்கவும் பொது வேட்பாளர் தொடர்பில் வேறுப்பட்ட கருத்திலேயே இருக்கின்றார்.

ஜே.வி.பியும் பொதுவேட்பாளருடைய செயற்பாட்டிற்கு  பொறுப்பு ஏற்க மாட்டோம் என்று கூறிவிட்டன.

அப்படியென்றால் எதிர்க்கட்சி யாருக்கு வாக்களிக்கவேண்டும் என கூறுகின்றது. இன்று நடந்த  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில்  ஆளும் கட்சியின் அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர்.

0 கருத்துக்கள் :