புலம்பெயர்பெயர் தமிழர்களின் பிரதிநிதியே மைத்திரி

22.11.14

புலம்பெயர்பெயர் தமிழர்களினதும் எதிர்க்கட்சிகளினதும்  பிரதிநிதியே பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன என அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா இன்று நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின்  ஊடகவியலார்  சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் மைத்திரிபால வெளியே சென்றார் என்று நாம் பயப்படவில்லை கவலைப்படுகிறோம் என்றார்

0 கருத்துக்கள் :