காதலியின் உதடு,காது,மூக்கு,களை துண்டு துண்டாக வெட்டிய காதலர்

4.11.14

தைவான் நாட்டின் மத்திய சாங்குவா நகரைச் சேர்ந்தவர் ஹூவாங் சென் (79 வயது).அவருடைய காதலி சூ கெய் (வயது 47) சூ கெய் யோகா டீச்சராக உள்ளார்.  பணக்காரரான சென் தனது துணையாக இருப்பதற்காக யோக டீச்சரான கெய்க்கு மாதம் 2 ஆயிரம் அமெரிக்க டாலர் கொடுத்து வந்தார். சமீப காலமாக சூ கெய்யின் நடத்தையில்  சென்னுக்கு சந்தேகம் வந்தது.   


இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை தனது காதலியை வீட்டில் படுக்கையில் தூங்கி கொண்டு இருந்தார் அப்போது  சென் அவரை கட்டிப்போட்டார். பின்னர், கத்தியால் காதலியின் மூக்கு, காதுகள், உதபடுகளை துண்டு துண்டாக வெட்டிபனார். அவற்றை கழிப்பபறை கோப்பபைக்குள் போட்டு மறைத்தார். பின்னர் அவசர பிரிவுக்கு அழைப்பு விடுத்தார்.காதலி சங்குவா மருத்துவ மனையில் சேர்க்கபட்டு சிகிஒச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறும் போது பெண்ணின் வெட்டிய உறுப்புகளை தேடிபார்த்தோம் அனைத்தும் முழுவதும் கூர்மையான கத்தியால் துண்டு துண்டாக வெட்டபட்டு உள்ளது. மீண்டும் முகத்தை சீரமைப்பது மிகவும் கடினம் என கூறினார்.


கைது செய்யபட்ட  ஹூவாங் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். 

0 கருத்துக்கள் :