இராஜதுரை எம்.பி., ஐ.தே.க.வில் இணைவு

25.11.14

நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளார்.

மேலும், முன்னாள் சுகாதார அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாரும் பொது எதிரணியின் ஜனாதிபதி  வேட்பாளருமான மைத்திரி பால சிறிசேனவுக்கு  ஆதரவளிக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்;.

0 கருத்துக்கள் :