பொரளையில் பதற்றம்

20.11.14

பொரளை கோதமி வீதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரத்னதேரரின் விகாரையின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடந்திருப்பதாகவும் அங்கு பொலிஸ் குழுவொன்று விரைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :