29ஆவது தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம் ஜனாதிபதி

21.11.14

28 தேர்தலில் வெற்றிபெற்ற இந்த அரசாங்கம் 29ஆவது தேர்தலிலும் வெற்றிபெறும். மக்கள் அரசாங்கத்தின்மீது நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

 மக்களை குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். மக்கள் கேட்ட விடயங்களை நாம் செய்துள்ளோம் அதனால் மக்கள் என்றுமே இந்த அரசாங்கத்தை கைவிடமாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நடந்த திவிநெகும தேசிய மாநாட்டில் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :