தாயை கொலை செய்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த மகன் !

10.10.14

வீடியோ கேம் விளையாடுவதை தடுத்த தாயை தாக்கி கொலை செய்து விட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவமொன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

18 வயதுடைய கெவின் டேவிஸ் என்ற இளைஞரே தனது 50 வயதுடைய தாயை தாக்கி கொலை செய்துவிட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் இரவு பகலாக வீடியோ கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சம்பவ தினத்தன்று உண்ணாமல் உறங்காமல் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்ததை பார்த்த தாய்,ஆத்திரமடைந்து வீடியோ கேம் விளையாடும் ரிமோட்டை உடைத்துள்ளார்.

இதனையடுத்து கோபமடைந்த இளைஞர் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து 20 தடவைகள் தாக்கியுள்ளார்.
பின்னர் இரத்தவெள்ளத்தில் இருந்த தாயுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து 99 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :