நிபந்தனைகளுடன், பேச்சுக்கு தயார்: சம்பந்தன்

8.9.14

நிபந்தனைகளுடன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தாம் தயாராக இருப்பதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :