சாமியின் பேட்டி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது: ஜெயலலிதா

2.9.14

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்யுமாறு சொன்னது நான் தான் என்று சுப்பிரமணிய சாமி பேட்டி அளித்துள்ளார்.

 சுப்பிரமணிய சாமியின் பேட்டி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது கருத்து மத்திய அரசு கருத்தாக இருக்காது என்று நம்புகிறேன்.


இலங்கை சிறையில் உள்ள 15 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். 63 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுகக வேண்டும் என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :