விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு அல்கொய்தா சவாலே இல்லை

6.9.14

இலங்கையில் விடுதலைப் புலிகளை தோற்கடித்த எமது திறமை மிக்க இராணுவத்திற்கு அல் கொய்தா அமைப்பு ஒரு பொருட்டல்ல என இராணுவப் பேச்சாளர் ரூவன் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா அமைப்பின் நடவடிக்கைகளையும் தாக்குதல்களையும் எம்மால் இலகுவாக சமாளிக்க முடியும்.  இலங்கை இராணுவ கட்டமைப்பு மிகப்பலமானது என்றும் எந்த சாவால்களையும் சமாளிக்கும் திறமை உள்ளதெனவும் ,விடுதலைப் புலிகளை அழித்த எமது இராணுவத்திற்கு அல் கொய்தா ஒரு சவாலான அமைப்பு இல்லை என இராணுவப் பேச்சாளர்  கூறினார்.

0 கருத்துக்கள் :