மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி

8.9.14

பொல்பிட்டிகம, ஹக்வடுன பிரதேசத்தில் ஆறு ஒன்றில் குளிப்பதற்காக சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரண்டு மாணவர்களும் நீரில் மூழ்கிய நிலையில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

பொத்துஹெர பிரதேசத்தைச் சேர்ந்த பீ.ஏ.சஜீத் விதுரங்க (வயது14) மற்றும் மெடிகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த புஷ்ப நிரஞ்சன ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

0 கருத்துக்கள் :